Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

உலகக் கிண்ணக் காற்பந்து - அண்மை ஆட்டங்கள்... முடிவுகள்

வாசிப்புநேரம் -
உலகக் கிண்ணக் காற்பந்து - அண்மை ஆட்டங்கள்... முடிவுகள்

படங்கள்: AFP

கத்தாரில் இடம்பெறுகின்ற உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியில் அண்மை ஆட்டங்களின் முடிவுகள்...
(படம்: Odd ANDERSEN / AFP)
ஸ்பெயினும் ஜெர்மனியும் சந்தித்த ஆட்டத்தில் இருதரப்பும் ஒரு கோல் போட்டு ஆட்டம் சமநிலையில் முடிந்தது.
(படம்: Patrick T. FALLON / AFP)
குரோஷியாவும் கனடாவும் பொருதிய ஆட்டத்தில் குரோஷியா 4 கோல் போட்டு ஆட்டத்தை வென்றது. கனடா ஒரு கோலைப் புகுத்தியது.  
(படம்: Kirill KUDRYAVTSEV / AFP)
பெல்ஜியமும் மொரோக்கோவும் சந்தித்த ஆட்டத்தில் 2-0 எனும் கோல் கணக்கில் எதிர்பாராத விதமாய் மொரோக்கோ வென்றது.
(படம்: Giuseppe CACACE / AFP)
ஜப்பானுக்கும் கோஸ்டா ரிக்காவுக்கும் இடையிலான ஆட்டத்தில் 1-0 எனும் கோல் கணக்கில்  கோஸ்டா ரிக்கா வெற்றி கண்டது. 

'FIFA உலகக் கிண்ணம் கத்தார் 2022' - 64 ஆட்டங்களையும் meWATCH தளத்தில் நேரலையில் கண்டுரசிக்கலாம். 

சந்தா, விளையாட்டுகள் குறித்த மேல் விவரங்கள் - mewatch.sg/fifaworldcup

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்