Skip to main content
உலகின் ஆகச் சிறந்த ரொட்டி Garlic Butter Naan
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

உலகின் ஆகச் சிறந்த ரொட்டி Garlic Butter Naan

வாசிப்புநேரம் -
உலகின் 100 சிறந்த ரொட்டி வகைகளின் பட்டியல் வெளியாகியுள்ளது.

TasteAtlas தளம் அந்தப் பட்டியலை வெளியிட்டது.

பாரம்பரிய உணவுக்கான இணைய வழிகாட்டியாக TasteAtlas திகழ்கிறது.

பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்திருப்பது இந்திய உணவான Garlic butter naan.

சூடான தந்தூர் அடுப்பில் சுட்டெடுக்கப்படும் Naan-இல் வெண்ணெய், நறுக்கிய பூண்டு சேர்த்தால் Garlic butter naan தயார்.

பட்டியலில் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது அம்ரிட்சரி குல்ச்சா (Amritsari kulcha) .

தட்டையான அந்த ரொட்டியில் கிழங்கு, வெங்காயம், பாலாடைக் கட்டி, மசாலா ஆகியவை கலந்திருக்கும்.

Naan வகையைப்போல் அது இருந்தாலும் அம்ரிட்சரி குல்ச்சாவில் இன்னும் அதிகமான உணவுப் பொருள்கள் சேர்க்கப்படும்.

பட்டியலில் மூன்றாவது இடத்தைப் பிடித்திருப்பது மலேசியாவின் ரொட்டி சனாய்.
ஆதாரம் : Others

மேலும் செய்திகள் கட்டுரைகள்