இளையர் குரல் செய்தியில் மட்டும்
வீடு, பள்ளி... இவை தவிர வேறு எங்கு போய் படிக்கலாம்?
(படம்: Pixabay)
புதிய ஆண்டு இப்போது தான் தொடங்கியதுபோல் உள்ளது.
அதற்குள் மார்ச் மாதம் வந்துவிட்டது.
மாணவர்கள் சிலருக்குக் கூடிய விரைவில் தேர்வுகள் தொடங்கலாம்.
வீடு, பள்ளி... இவை தவிர வேறு எங்கு போய் படிக்கலாம் எனச் சிலர் எண்ணலாம்.
மாணவர்கள் படிப்பதற்கு உகந்த சில இடங்கள் இதோ... மத்திய சிங்கப்பூர் வட்டாரத்தில்...