Skip to main content
மக்களின் மனத்தில் இடம்பிடித்த அதிரடிக் கதாநாயகிகள்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

இளையர் குரல் exclusive

மக்களின் மனத்தில் இடம்பிடித்த அதிரடிக் கதாநாயகிகள்

வாசிப்புநேரம் -
சில திரைப்படங்களில் கதாநாயகிகளின் தாக்கம் மறக்கமுடியாத விதத்தில் அமைந்திருக்கும்.

அதுவும் திரைப்படங்களில் திடமான, முனைப்பான பெண்களாகக்
காட்சியளிக்கும் அதிரடிக் கதாநாயகிகள் மக்களின் மனத்தில் தனி இடத்தைப் பிடித்திருப்பர்.

நல்ல குணங்கள் ஒரு பக்கம் இருக்க, சில சர்ச்சைக்குரிய குணாதிசயங்களையும் அவர்களிடையே காணலாம்.

இன்றுவரை பலரது மனத்தில் இடம்பிடித்த சில அதிரடிக் கதாநாயகிகளின் குணாதிசயங்களைப் பார்ப்போம்!
 

ஆதாரம் : Mediacorp Seithi

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்