Skip to main content
ஒரே Emojiக்கு வெவ்வேறு அர்த்தங்கள் இருக்கின்றன
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

இளையர் குரல் exclusive

ஒரே Emojiக்கு வெவ்வேறு அர்த்தங்கள் இருக்கின்றன - தெரியுமா?

வாசிப்புநேரம் -
ஒரு படத்தை வெவ்வேறு கோணங்களில் காண்போம். அது போல, WhatsApp செயலியில் இருக்கும் Emojis... இவற்றுக்கு வெவ்வேறு அர்த்தங்கள் இருக்கின்றன என்பது உங்களுக்குத் தெரியுமா?

Emojisஇன் அர்த்தம்
இன்றைய தலைமுறையினருக்கும், முந்தைய தலைமுறையினருக்கும் வேறுபட்டுள்ளது.

Gen X தலைமுறையினர் - 1965 முதல் 1980 வரை பிறந்தவர்கள்.
Gen Z தலைமுறையினர் - 1997 முதல் 2012 வரை பிறந்தவர்கள்.

Gen X மற்றும் Gen Z தலைமுறையினர் சில Emojisயை எந்தக் கண்ணோட்டத்தில் காண்கிறார்கள் என்பதைப் பார்ப்போம், வாருங்கள்!
Related article image
Related article image
Related article image
Related article image
Related article image
Related article image
Related article image
Related article image
Related article image
Related article image
ஆதாரம் : Mediacorp Seithi

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்