இளையர் குரல் exclusive
திரையில் மனம் நெகிழ வைத்த தந்தையர்
தந்தை என்றால் தியாகம், உழைப்பு, அரவணைப்பு....இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம்.
ஒரு தந்தையின் பாசத்தை வார்த்தைகளால் வருணிக்க இயலாது.
திரைப்படங்களில் ரசிகர்களைக் கவரும் திரைக்கதை, வசனம், பாடல்கள் போன்றவை ஒருபுறம் இருக்க....
அவற்றில் இடம்பெறும் சில தந்தைக் கதாபாத்திரங்கள் அவர்களிடம் பெருமளவில் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கலாம்.
இன்றுவரை மக்களின் மனத்தில் நிலைத்து நிற்கும் சில தந்தைக் கதாபாத்திரங்களைப் பார்ப்போம்.
அவர்களது தியாகத்துக்கும் அன்புக்கும் எல்லையில்லை.
அனைத்துத் தந்தையருக்கும் 'செய்தி'யின் தந்தையர் தின வாழ்த்துகள்!