இளையர் குரல் exclusive
மக்களின் மனத்தைக் கொள்ளையடித்த பண்பட்ட நாயகர்கள்
(படம்: Pexels)
This audio is generated by an AI tool.
சில திரைப்படங்களில் இடம்பெறும் கதாநாயகர்கள் மட்டுமே நம்மிடையே பெருமளவில் தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பர்.
அவர்கள் ஏதோ ஒருவகையில் தனித்து நிற்பர்.
மக்களின் கவனத்தைச் சுண்டியிழுப்பர்.
இருந்தாலும் எந்தவொரு கதாபாத்திரத்தையும் முழுமையாக நல்லவர் என்றோ கெட்டவர் என்றோ சொல்லிவிட இயலாது.
திரைப்படங்களில் மக்களின் மனத்தைக் கொள்ளையடித்த சில பண்பட்ட கதாநாயகர்களின் குணாதிசயங்களைப் பார்ப்போம்!







