Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

இளையர் குரல் செய்தியில் மட்டும்

"தமிழ் கலாசாரத்தைக் கட்டிக்காத்து அடுத்த தலைமுறையினருக்கு எடுத்துச்செல்லும் பொறுப்பு இளையர்கள் கையில் உள்ளது"

வாசிப்புநேரம் -
மனத்தை இசையவைக்கும் ஆடல்பாடல், சுவாரசியமான விளையாட்டு அங்கங்கள், கண்கவர் கூடங்கள்...

இப்படிப் பல சிறப்பு அம்சங்களைக் கொண்ட பொங்கல் திருவிழா சென்ற சனிக்கிழமை (18 ஜனவரி) கிளைவ் ஸ்ட்ரீட்டில் (Clive Street) நடைபெற்றது.

(LISHA) எனப்படும் லிட்டில் இந்தியா வர்த்தகர்கள் மரபுடைமைச் சங்கத்தின் ஏற்பாட்டில் முதல்முறையாக பல்வேறு பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த மாணவர்களும் இளையர் குழுக்களும் இணைந்து நடத்திய இளையர் பொங்கல் திருவிழாவுக்கு அமோக வரவேற்பு கிடைத்தது.

நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த சில இளையர் குழுக்களிடம் பேசினோம்...பல குழுக்கள் ஒன்றிணைந்து செயல்படும்போது என்னென்ன பலன்கள், சிரமங்கள் உள்ளன?

மனந்திறந்துப் பேசினர் இளையர்கள்...

மேலும் செய்திகள் கட்டுரைகள்