Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

இளையர் குரல் செய்தியில் மட்டும்

சமையல் துறையில் சாதிக்கத் துடிக்கும் ITE மாணவி

வாசிப்புநேரம் -
சிறு வயதிலிருந்தே Baking செய்வதில் அதிக நாட்டம் கொண்டிருந்தார் தொழில்நுட்பக் கல்விக் கழக மாணவி வித்யா.

புத்தகங்கள் படிப்பதைவிட நேரடியாக செய்து பார்த்து கற்றுக்கொள்ளும் நடைமுறை அவருக்குப் பிடித்திருந்தது.

அதனால் தொழில்நுட்பக் கல்விக் கழகத்தில் சேர்ந்தார். சமையல் துறையில் பயிலும் வித்யா கலையைத் தாண்டிப் பல அம்சங்களைக் கற்றுக்கொள்வதாகப் பகிர்ந்துகொண்டார்.

மேல் விவரங்கள் - காணொளியில்..
ஆதாரம் : Mediacorp Seithi

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்