இளையர் குரல் செய்தியில் மட்டும்
தேசிய தினம் - ஒரு வார்த்தையில் அழகாகச் சொன்ன இளையர்கள்!
வாசிப்புநேரம் -
தேசிய தினம் என்றால்...
வாணவேடிக்கை....Red Lions எனும் சிவப்புச் சிங்கங்களின் வான்குடை சாகசம்..கண்ணைக் கவரும் ஆடல்,பாடல் நிகழ்ச்சிகள்...
இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம்.
தேசிய தினம் என்று சொன்னால் மனத்தில் தோன்றும் முதல் வார்த்தை என்ன?
தேசிய தின அணிவகுப்பில் ஆவலுடன் எதிர்பார்க்கும் அங்கம்?
மனத்திற்கு நெருக்கமான தேசியத் தினப் பாடல்?
சொல்கின்றனர் இளையர்கள்...காணொளியில்!