இளையர் குரல் செய்தியில் மட்டும்
2024இல் புதிதாகக் கற்றுக்கொண்ட திறன்
வாசிப்புநேரம் -
2024ஆம் ஆண்டு ஒரு நிறைவுக்கு வருகிறது.
இவ்வாண்டு நம்மில் பலர் பல புதிய முயற்சிகளில் ஈடுபட்டிருப்போம்...நம்மை நாமே மேம்படுத்திக்கொள்ள பல புதிய திறன்களைக் கற்றுக் கொண்டிருப்போம்.
இளையர்கள் சிலர் தாங்கள் கற்றுக்கொண்ட திறனை 'செய்தி'யுடன் பகிர்ந்தனர்.

ஆதாரம் : Mediacorp Seithi