ஆர்வமாகச் செய்தி வாசிக்கும் இளையர்கள்: NLB
வாசிப்புநேரம் -

Unsplash
இளையர்களிடையே செய்தி வாசிக்கும் பழக்கம் கணிசமாக அதிகரித்துள்ளது.
தேசிய நூலக வாரியம் சிங்கப்பூர் இளையர்களின் வாசிப்புப் பழக்கம் குறித்து கடந்தாண்டு ஆய்வு மேற்கொண்டது.
ஆய்வில் சுமார் 900 இளையர்கள் கலந்துகொண்டனர். அவர்கள் 13 வயதுக்கும் 19 வயதுக்கும் இடைப்பட்டவர்கள்.
ஆய்வின் முடிவுகள் அண்மையில் வெளியிடப்பட்டன.

- 43 விழுக்காட்டினர் புத்தகம் வாசிக்கின்றனர்.
கடந்த ஓராண்டில் 91 விழுக்காட்டினர் குறைந்தது ஒரு புத்தகம் வாசித்தனர். பெரும்பாலானோர் அச்சிடப்பட்ட புத்தகங்களை விரும்புகின்றனர்.
- 45 விழுக்காட்டினர் செய்தியைப் படிக்கின்றனர்.
- 60 விழுக்காட்டினர் சமூக ஊடகங்களிலும் இணையத்தளங்களிலும் வெளிவரும் கட்டுரைகளை வாசிக்கின்றனர்.
ஆதாரம் : Others