இளையர் குரல் செய்தியில் மட்டும்
ஓடி விளையாடு நண்பா 2.0 - தமிழை விளையாட்டுகளின் வழி இளையர்களிடம் கொண்டுசேர்க்கும் முயற்சி!
வாசிப்புநேரம் -
தமிழைச் சுவாரசியமான முறையில் இளையர்களிடம் கொண்டுசேர்ப்பது எப்படி?
அதுவும் இளையர்களுக்குச் சலிப்பு ஏற்படாமல் தமிழ்மொழியின் அழகை எடுத்துரைப்பது எப்படி?
இந்தக் கேள்விகளுக்கு விடையளித்தது 'ஓடி விளையாடு நண்பா 2.0' நிகழ்ச்சி!
சிங்கப்பூர் இந்தியர் சங்கமும் பெக் கியோ (Pek Kio) சமூக மன்ற இந்தியர் நற்பணிச் செயற்குழுவும் இணைந்து நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தன.
இதோ காணொளி உங்களுக்காக!

ஆதாரம் : Mediacorp Seithi