Skip to main content
17 வருடங்கள் கழித்தும் திரையரங்கை அதிர வைத்த 'போக்கிரி'
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

இளையர் குரல் exclusive

17 வருடங்கள் கழித்தும் திரையரங்கை அதிர வைத்த 'போக்கிரி'

வாசிப்புநேரம் -

பல ஆண்டுகளுக்கு முன்னர் வெளிவந்த திரைப்படங்களை மீண்டும் திரையரங்குகளில் வெளியிடும் போக்கு அண்மையில் அதிகரித்துள்ளது.

2007ஆம் ஆண்டில் வெளியான 'போக்கிரி' திரைப்படம் சென்ற வியாழக்கிழமை (20 ஜூன்) சிங்கப்பூர்த் திரையரங்குகளில் மீண்டும் வெளியிடப்பட்டது. 

மக்கள் திரைப்படத்தைக் காண ஆவலுடன் இருந்தனர். 

குறிப்பாக இளையர்கள் பலரால் ஆர்வத்தைக் கட்டுப்படுத்த  முடியவில்லை...

அவர்களின் உற்சாகத்திற்கு அளவே இல்லை...

இளையர்கள் சிலரிடம் பேசியது 'செய்தி'. 

ஆதாரம் : Mediacorp Seithi

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்