Skip to main content
விரிவுரையாளராக…. மறக்கமுடியாத தருணம்?
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

இளையர் குரல் exclusive

விரிவுரையாளராக…. மறக்கமுடியாத தருணம்?

வாசிப்புநேரம் -
விரிவுரையாளராக…. மறக்கமுடியாத தருணம்?
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

"கற்கை நன்றே கற்கை நன்றே
பிச்சை புகினும் கற்கை நன்றே"


கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்தும் இந்தக் கூற்று பலர் அறிந்த ஒன்றாகும்.

கல்வி என்று சொன்னதுமே முதலில் நினைவுக்கு வருபவர்கள் நமக்குக் கற்பித்த ஆசிரியர்கள்தான்.

இன்று ஆசிரியர் தினம்.

அர்ப்பணிப்போடு நமது எதிர்காலத்திற்கு வழிகாட்டிய ஆசிரியர்களுக்கு நன்றி சொல்லும் நாள்.

சிங்கப்பூரின் எதிர்காலப் பொருளாதார வளர்ச்சிக்கு மாணவர்களைத் தயார்படுத்தும் முக்கிய பணியாற்றும் பலதுறைத் தொழிற்கல்லூரி விரிவுரையாளர்கள் சிலரைச் சந்தித்தது 'செய்தி'.
 
Related article image
Related article image
Related article image
Related article image
Related article image
Related article image
தன்னலமின்றி மாணவர்களுக்கு அறிவொளி ஏற்றிவரும் ஆசிரியர்கள் அனைவருக்கும் 'செய்தி'யின் ஆசிரியர் தின வாழ்த்துகள்!
ஆதாரம் : Mediacorp Seithi

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்