Skip to main content
இணையத்தில் இளையர்களைக் கவர்ந்த செய்திகள், காணொளிகள்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

விளம்பரம்

விளம்பரம்

இளையர் குரல்

இணையத்தில் இளையர்களைக் கவர்ந்த செய்திகள், காணொளிகள்

வாசிப்புநேரம் -
இந்த வாரம் இணையத்தில் இளையர்கள் விரும்பிப் படித்த செய்திகள், பார்த்த காணொளிகள் என்ன? தெரியுமா?

அவற்றுள் சில...

1. A-Level தேர்வு முடிவுகள்

சென்ற ஆண்டு (2024) மேல்நிலைத் தேர்வு எழுதிய மாணவர்கள் வரும் வெள்ளிக்கிழமை (21 பிப்ரவரி) பிற்பகல் 2.30 மணி முதல் தேர்வு முடிவுகளைப் பெறலாம்.

2. அன்பர் தினத்தன்று, நாட்டுப்பற்றை வித்தியாசமான முறையில் வெளிப்படுத்திய சிங்கப்பூர் ராணுவ வீரர்

அன்பர் தினத்தன்று, சிங்கப்பூர் ராணுவ வீரர் ஒருவர் நாட்டின் மீது வைத்திருக்கும் அன்பைச் சுவாரசியமான முறையில் வெளிப்படுத்தியிருக்கிறார். அந்தக் காணொளி இளையர்கள் மத்தியில் பேசுபொருளானது.

3. தைப்பூசத் திருவிழாவைக் குடும்ப விழாவாகக் கொண்டாடிய இளையர்கள்

இளையர்கள் சிலர் தைப்பூசத் திருவிழாவைக் குடும்பத்துடன் ஒன்றுசேர்ந்து கொண்டாடுவதைப் பற்றி 'செய்தி'யுடன் பகிர்ந்துகொண்டனர்.

4. ஏழாம் மாடியிலிருந்து விழுந்த சிறுமி - தந்தையின் ஆதங்கம்

சீனாவில் 7ஆம் மாடியிலிருந்து விழுந்த 3 வயதுச் சிறுமிக்குக் கடுமையான காயங்கள் ஏற்பட்டன. சிறுமியின் தந்தை வேறு வழியின்றி தமது ஒட்டுமொத்தச் சேமிப்பையும் செலவிட்டதாகக் கூறினார். அது குறிப்பாகப் பல இளையர்களது மனத்தை நெகிழ வைத்தது.

 
ஆதாரம் : Mediacorp Seithi

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்