இளையர் குரல் செய்தியில் மட்டும்
திறன்பேசியை விட்டு விலக முடியவில்லையா?

உங்களால் நாள் முழுக்கத் திறன்பேசியைத் தொடாமல் இருக்கமுடியுமா?
திறன்பேசியை நீங்கள் அதிக நேரம் பயன்படுத்துகிறீர்களா?
திறன்பேசியில் பதிவிறக்கம் செய்த சமூக ஊடகச் செயலிகள் பற்றியே சிந்தித்துக்கொண்டிருக்கிறீர்களா?
இதோ இந்த வழிமுறைகளைக் கையாண்டு திறன்பேசிகளைப் பயன்படுத்தும் நேரத்தைக் கட்டுப்படுத்திக்கொள்ளலாம்.

