Skip to main content
4ஆவது முறையாகச் சந்திக்கும் 'செய்தி'யின் "இளையர் குரல்" குழு
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

விளம்பரம்

விளம்பரம்

இளையர் குரல் செய்தியில் மட்டும்

4ஆவது முறையாகச் சந்திக்கும் 'செய்தி'யின் "இளையர் குரல்" குழு

வாசிப்புநேரம் -
'செய்தி'யின் "இளையர் குரல்" குழு இன்று 4ஆம் முறையாகச் சந்திக்கவுள்ளது.

சந்திப்பு முதல்முறையாக இந்திய மரபுடைமை நிலையத்தில் நடக்கவிருக்கிறது.

சந்திப்பில் சுமார் 20 இளையர்கள் கலந்துகொள்ளவிருக்கின்றனர்.
சுவாரஸ்யமான கேள்வி பதில் அங்கம்..

பொதுமக்களிடம் எப்படிக் கருத்துகளைத் திரட்டுவது..

இவை இன்றைய நிகழ்வில் இடம்பெறும்.
இளையர்கள் விரும்பும் வகையில் செய்திகளைப் படைக்க இளையர்களிடம் யோசனைகளும் கேட்கப்படும்.

செய்தியின் இளையர் குரல் பக்கத்துக்குச் செய்திகளையும் தலவல்களையுன் படைக்க இளையர்களுக்கு வாய்ப்பளிக்கப்படும்.
ஆதாரம் : Mediacorp Seithi

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்