Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

இளையர் குரல் செய்தியில் மட்டும்

சிந்தாமல் சிதறாமல் உணவு பானத்தைக் கொண்டுசேர்க்க...மாணவியின் கண்டுபிடிப்பு

வாசிப்புநேரம் -
படிப்பில் மட்டும் கவனம் செலுத்தினால் போதுமா?

தனிப்பட்ட விருப்பங்கள், புத்தாக்கச் சிந்தனை, தொழில் முனைப்பு போன்றவற்றிலும் திறமைகளை வளர்த்துகொள்ளவேண்டும் என நிரூபித்துள்ளார் ரிபப்ளிக் பலதுறைத் தொழிற்கல்லூரியைச் சேர்ந்த காவ்யா.

உணவு பானங்களைச் சிந்தாமல் சிதறாமல் கொண்டுசேர்க்க Grip box எனும் பயனுள்ள பொருளைக் கண்டுபிடித்துள்ளார் காவ்யா...

காணொளியில் மேல்விவரங்கள்....
 

மேலும் செய்திகள் கட்டுரைகள்