Skip to main content
"செய்தி"யின் பொங்கல் போட்டி வெற்றியாளர்கள்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

விளம்பரம்

விளம்பரம்

இளையர் குரல் செய்தியில் மட்டும்

"செய்தி"யின் பொங்கல் போட்டி வெற்றியாளர்கள் - தொடக்கநிலை 4, 5

வாசிப்புநேரம் -
மீடியாகார்ப் நிறுவனத்தின் செய்திப் பிரிவு, பொங்கல் திருநாளை ஒட்டித் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்காக “பொங்கலோ பொங்கல் 2025” என்ற போட்டியை நடத்தியது.

மாணவர்களின் தமிழ் ஆர்வத்தையும் புத்தாக்கச் சிந்தனையையும் தூண்டும் வகையில் வண்ணம் தீட்டுதல், கட்டுரை எழுதுதல் போன்ற போட்டிகள் நடத்தப்பட்டன.

தொடக்கநிலை 1 முதல் தொடக்கநிலை 5 வரை பயிலும் மாணவர்கள் போட்டிகளில் பங்கேற்றனர்.

ஒவ்வொரு நிலையிலும் 6 சிறந்த படைப்புகள் தேர்ந்தெடுக்கப்பட்டன.

(எந்தத் தரவரிசையிலும் அல்ல).


தொடக்கநிலை 4, 5: "குடும்பங்களை ஒன்றிணைக்கும் பொங்கல்......" கட்டுரை எழுதும் போட்டி

தொடக்கநிலை 4இன் வெற்றியாளர்கள்:

1. அஸ்ஃபா, ஸிங்னான் தொடக்கப்பள்ளி (Asfa, Xingnan Primary School)

2. தக்க்ஷா, கான்கார்ட் தொடக்கப்பள்ளி (Taksha, Concord Primary)

3. சச்தேவ், ஸிங்னான் தொடக்கப்பள்ளி (Sachdev, Xingnan Primary)

4. கார்த்திக், கான்கார்ட் தொடக்கப்பள்ளி (Karthick, Concord Primary)

5. ஹரிணி, சவுத் வியூ தொடக்கப்பள்ளி (Hareni, South View Primary)

6. ஸரஸிஜா, ஜுன்யுவான் தொடக்கப்பள்ளி (Sarasija, Junyuan Primary)
 
சுருக்கமாகப் பார்க்க

தொடக்கநிலை 5இன் வெற்றியாளர்கள்:

1. அகிலேஷ், வெஸ்ட் ஸ்பிரிங் தொடக்கப்பள்ளி (Akehilesh, West Spring Primary)

2. நந்தனா, வாட்டர்வே தொடக்கப்பள்ளி (Nandana Ramamoorthy, Waterway Primary)

3. அல்வினா, கிரீன்வுட் தொடக்கப்பள்ளி (Alwina, Greenwood Primary)

4. ஜோஷித், எவர்கிரீன் தொடக்கப்பள்ளி (Joshith Jayaprakasam, Evergreen Primary)

5. பைரோஸ், ஜுன்யுவான் தொடக்கப்பள்ளி (Fairoze, Junyuan Primary)

6. அஷ்விகா, செயிண்ட் மார்கரெட்ஸ் தொடக்கப்பள்ளி (Ashvika, St. Margaret's Primary School)
சுருக்கமாகப் பார்க்க
வெற்றிபெற்ற மாணவர்களுக்கு "செய்தி"யின் வாழ்த்துகள்!
ஆதாரம் : Mediacorp Seithi

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்