உற்சாகமாய்த் தொடங்கியது 'செய்திக்காக'! போட்டி
வாசிப்புநேரம் -

(படங்கள்: இம்ரான்)
மீடியாகார்ப் தமிழ்ச்செய்தி, நடப்பு விவகாரப் பிரிவு ஏற்பாடு செய்துள்ள 'செய்திக்காக'! போட்டி தொடங்கியுள்ளது.
செய்திகளைத் தொகுத்து வழங்குவதில் ஒருவருக்குள்ள தனித்திறனையும் புத்தாக்கத்தையும் வெளிப்படுத்த இந்தப் போட்டி வாய்ப்பளிக்கிறது.
இதன்வழி ஒரு நாள் செய்தி நிருபராக மாற ஒரு வாய்ப்பும் கிடைக்கிறது.