Skip to main content
'செய்திக்காக' போட்டியின் மாபெரும் வெற்றியாளர்கள்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

இளையர் குரல்

'செய்திக்காக' போட்டியின் மாபெரும் வெற்றியாளர்கள்

வாசிப்புநேரம் -
'செய்திக்காக' போட்டியின் மாபெரும் வெற்றியாளர்கள்

படம்: நீவன்

மீடியாகார்ப் தமிழ்ச்செய்தி, நடப்பு விவகாரப் பிரிவு ஏற்பாடு செய்துள்ள 'செய்திக்காக'! போட்டி இன்று சிறப்பாக நடந்தேறியது.

இளையர்கள் ஒரு நிருபரின் பல பரிமாணங்களைப் புரிந்துகொள்வதற்கும் தனித்திறமைகளை வெளிப்படுத்துவதற்கும் இந்தப் போட்டி ஒரு சிறந்த தளமாக அமைந்தது.

காணொளி தயாரித்தல், பேட்டி எடுத்தல், ஓர் இடத்தில் இருந்து நேரடியாகத் தகவல்களைச் சேகரித்துத் தொகுத்து வழங்குதல் போன்ற வெவ்வேறு நடவடிக்கைகளில் இளையர்கள் ஈடுபட்டிருந்தனர்.

போட்டியில் சுமார் 35 பேர் பங்கெடுத்தனர்.

3 சுற்றுகளுக்குப் பின்னர், வெற்றியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

போட்டியில் வாகை சூடியவர்கள்...

முதல் பரிசு: 

அருள் பிரசாத்
L ஹரிஹரன்
சந்தோஷ் குமார்
படம்: நீவன்
இரண்டாம் பரிசு: 

நந்தினி அழகப்பன்
கல்யாணி அழகப்பன்
பாவை சிவகுமார்
படம்: நீவன்
மூன்றாம் பரிசு: 

சப்னா சிஹாரா
அரவிந்தன்
படம்: நீவன்
ஆறுதல் பரிசு (1): 

நந்தன் சிவபிரகாஷ்
சுதன்
T ஸ்ரீராம்
படம்: நீவன்
ஆறுதல் பரிசு (2): 

கீர்த்தனா முத்துராசு
மித்ரா சரவணன்
குருநாதன் எஸ்தர் பிரமிளா
படம்: நீவன்
'செய்திக்காக'! போட்டி King Albert Park MRT நிலையத்துக்குப் பக்கத்தில் இருக்கும் KAP Mallஇல் நடைபெற்றது.

வெற்றிபெற்ற போட்டியாளர்களுக்குச் 'செய்தி'யின் நல்வாழ்த்துகள்!

 

மேலும் செய்திகள் கட்டுரைகள்