சிண்டாவின் இளைய தலைவர் கருத்தரங்கு
வாசிப்புநேரம் -

படம்: ஷரளா
சிண்டாவின் இளைய தலைவர் கருத்தரங்கு 13ஆவது முறையாக நடைபெற்றுள்ளது.
தேசியப் பல்கலைகழகத்தின் ரிட்ஜ் வியூ ரசிடென்சியல் கல்லூரியில் (Ridge View Residential College) மூன்று நாள்களுக்குப் பயிற்சி முகாம் நடத்தப்பட்டது.
தேசியப் பல்கலைகழகத்தின் ரிட்ஜ் வியூ ரசிடென்சியல் கல்லூரியில் (Ridge View Residential College) மூன்று நாள்களுக்குப் பயிற்சி முகாம் நடத்தப்பட்டது.

தொடக்கக் கல்லூரி, பலதுறை தொழிற்கல்லூரி, தொழில்நுட்பக் கல்விக் கழகம் முதலியவற்றைச் சேர்ந்த 80 மாணவர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
சமூகத்தில் ஏற்பட்டுள்ள, ஏற்படக்கூடிய சவால்களுக்கு இளையர்களை ஆயத்தப்படுத்த பலதரப்பட்ட நடவடிக்கைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

நிறைவு நிகழ்ச்சியில் மனிதவள, கலாசார, சமூக, இளையர்துறைத் துணையமைச்சர் தினேஷ் வாசு தாஸ் பங்கேற்றார்.