Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

இளையர் குரல் செய்தியில் மட்டும்

விரும்பிக் கேட்ட தமிழ் பாடல், இசையமைப்பாளர் ..."எங்கள் Spotify Wrapped"

வாசிப்புநேரம் -
Spotify தளத்தில் மனத்திற்குப் பிடித்த பாடல்களை விரும்பிக் கேட்போம்.

பயணம் மேற்கொள்ளும்போது, உடற்பயிற்சி செய்யும்போது, பொழுதுபோக்கு நடவடிக்கைகளில் ஈடுபடும்போது...Spotify கேட்கும் பலர் நம்மிடையே உள்ளனர்.

இவ்வாண்டு எந்தெந்த இசையமைப்பாளர்களின் பாடல்களை அதிகம் விரும்பிக் கேட்டீர்கள்?

எந்த பாடல்களைத் திரும்ப திரும்பக் கேட்டு ரசித்தீர்கள்?

மொத்தம் எவ்வளவு நேரம் Spotify தளத்தில் செலவழித்தீர்கள்?

தங்களது Spotify Wrapped பட்டியலில் முதல் இடம் பிடித்த பாடல் என்னவென்று 'செய்தி'யுடன் பகிர்ந்துகொண்டனர் சில இளையர்கள்..
- ஜாஃபிர்
-மஹா 
- சரண்யா
- நந்தினி 
- பூஜா
- அனுஷா
- பவித்ரா
- அனன்யா
- லோஷிணி

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்