Gen Z, Gen Alpha..இனி Gen Beta?
வாசிப்புநேரம் -
ஒவ்வொரு தலைமுறையினருக்கும் தனித்தனிப் பெயர்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
2025ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி முதல் 2039ஆம் ஆண்டு வரை பிறக்கும் குழந்தைகள் இனி 'Gen Beta' தலைமுறையினர் என்று அழைக்கப்படுவர்.
2035ஆம் ஆண்டுக்குள் உலக மக்கள்தொகையில் 16 விழுக்காட்டினர் 'Gen Beta' தலைமுறையினரைச் சேர்வர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கு முந்திய தலைமுறையினருக்குக் கொடுக்கப்பட்ட பெயர்கள் என்னென்ன? அவர்கள் எப்படி அழைக்கப்பட்டனர்?
பட்டியலிட்டது 'செய்தி'.
1901-1927ஆம் ஆண்டு
➤ Greatest Generation
1928 - 1945ஆம் ஆண்டு
➤ Silent Generation
1946 - 1964ஆம் ஆண்டு
➤ Baby Boomers
1965-1980ஆம் ஆண்டு
➤ Generation X
1981-1996ஆம் ஆண்டு
➤Millennials
1997-2009ஆம் ஆண்டு
➤ Generation Z
2010-2024ஆம் ஆண்டு
➤ Generation Alpha
குறிப்பிடப்பட்ட ஆண்டுகள் குறித்து வெவ்வேறு தளங்களில் மாறுபட்ட கருத்துகள் உள்ளன.

ஆதாரம் : Others