Skip to main content
தமிழ் அடையாளம்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

இளையர் குரல் exclusive

தமிழ் அடையாளம் - முகமூடி அணிந்து வாழத் தேவையில்லை!

வாசிப்புநேரம் -
தமிழ் அடையாளம் - முகமூடி அணிந்து வாழத் தேவையில்லை!

படம்: அனு அருணாச்சலம்

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

நண்பர்கள் கேலி செய்வார்கள் என்று எண்ணி தமிழில் பேசுவதைத் தவிர்த்ததுண்டா?

பிடித்ததை ஒதுக்கிவிட்டுப் பிறருக்காக ஒரு முகமூடியை அணிந்து வாழ வேண்டிய அவசியமில்லை.

அந்தக் கருப்பொருளுடன் அமைந்தது 'மெய்யுரு'.


 
Related article image
படம்: அனு அருணாச்சலம்
தமிழ் இளையர் விழாவை ஒட்டி நீ ஆன் (Ngee Ann) பலதுறைத் தொழிற்கல்லூரியில் நிகழ்ச்சி நடந்தது.

இளம்பருவ தமிழ் கல்வி பட்டயப் படிப்பைப் பயிலும் மாணவர்களின் உழைப்பில் படைப்பு உருவானது.
 
Related article image
படம்: அனு அருணாச்சலம்
திரைக்கு முன்னும் பின்னும் சுமார் 40 மாணவர்கள் பங்காற்றினர்.

ஆறு மாதங்களாகத் திட்டமிட்டு, விடுமுறையின் போதும் நிகழ்ச்சிக்காகத் தயார் செய்தனர்.
 
Related article image
படம்: அனு அருணாச்சலம்
இன்று அரங்கேறிய ஆடல், பாடல், நாடக அங்கங்கள் பார்வையாளர்களைக் கவர்ந்தன.

தமிழில் பேசவோ தமிழ் அடையாளத்தை வெளிப்படுத்தவோ தயங்கக்கூடாது என்பதை நிகழ்ச்சி அனைவருக்கும் உணர்த்தியது.
ஆதாரம் : Mediacorp Seithi

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்