இளையர் குரல் செய்தியில் மட்டும்
டெய்லர் சுவிப்ட் - இவர் மீது இளையர்களுக்கு ஏன் இவ்வளவு மோகம்?
(படம்: Reuters/Mario Anzuoni)
சிங்கப்பூரில் எங்கும் டெய்லர் சுவிப்ட் பற்றிய பேச்சு தான்...
அண்மையில் சமூக ஊடகப் பக்கங்களைப் பார்த்தால் அவரையொட்டிய தகவல்கள் அதிகரித்துள்ளன.
டெய்லர் சுவிப்ட்டின் தாயார் சிங்கப்பூரில் வசித்தது முதல் அவரது இசை நிகழ்ச்சியைக் காண சென்ற 'swifties' அணிந்த ஆடைகள் வரை.....
இளையர்கள் மத்தியில் டெய்லர் சுவிப்ட் ஏன் இவ்வளவு பிரபலமாக இருக்கிறார்?
சொல்கின்றனர் எங்கள் இளம் செய்தியாளர்கள்.....





(படங்கள்: சாரா)