இளையர் குரல் செய்தியில் மட்டும்
'செய்தி'யின் "தமிழில் யோசி! தமிழில் வாசி!" - ஆரம்பம்
வாசிப்புநேரம் -
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
பயிலரங்கு, விளையாட்டுகள், போட்டிகள், பரிசுகள்...
இவை அனைத்தும் அடங்கிய அனுபவத்தை மாணவர்களுக்காக வழங்கவுள்ளது 'செய்தி'யின் "தமிழில் யோசி! தமிழில் வாசி!" நிகழ்ச்சி.
14 முதல் 19 வயதுவரை உள்ள மாணவர்களுக்கு நடத்தப்படும் இந்த மொழிபெயர்ப்பு நிகழ்ச்சி இம்முறை வித்தியாசமான அம்சங்களுடன் நடைபெறுகிறது.
வெற்றி பெறும் மாணவர்கள் காணொளி, படங்கள் எடுக்கக் கற்றுக்கொடுக்கும் ஒருநாள் பயிலரங்கில் கலந்துகொள்ளும் வாய்ப்பைப் பெறுவர்.
உமறுப் புலவர் தமிழ் மொழி நிலையத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் செய்தித் துறையில் மொழிபெயர்ப்பது பற்றி மாணவர்கள் தெரிந்துகொள்வர்.
நிகழ்ச்சி தேசிய மொழிபெயர்ப்புக் குழு, சிங்கப்பூர்த் தமிழாசிரியர் சங்கம் ஆகியவற்றின் ஆதரவில் நடைபெறுகிறது.

ஆதாரம் : Mediacorp Seithi