Skip to main content
'தமிழோடு விளையாடு 2025' வெற்றியாளர்: நன் சியாவ் தொடக்கப்பள்ளி
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

விளம்பரம்

விளம்பரம்

இளையர் குரல் செய்தியில் மட்டும்

'தமிழோடு விளையாடு 2025' வெற்றியாளர்: நன் சியாவ் தொடக்கப்பள்ளி

வாசிப்புநேரம் -
மீடியாகார்ப் தமிழ்ச் செய்தி, நடப்பு விவகாரப் பிரிவின் 'தமிழோடு விளையாடு 2025' போட்டியின் இறுதிச்சுற்றில் நன் சியாவ் தொடக்கப்பள்ளி வெற்றி பெற்றுள்ளது.

இரண்டாம் இடத்தைச் செம்பவாங் தொடக்கப்பள்ளியும்
மூன்றாம் இடத்தைப் புக்கிட் வியூ தொடக்கப்பள்ளி தட்டிச்சென்றன.

சிறப்பு விருந்தினராகக் கலந்துக்கொண்ட செம்பவாங் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் திரு விக்ரம் நாயர் இதுபோன்ற போட்டி நிகழ்ச்சிகள் மாணவர்களுக்குத் தமிழ் மீதான ஆர்வத்தை அதிகரிக்கப் பெரிதும் உதவும் என்றார்.
 
ஆதாரம் : Mediacorp Seithi

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்