Skip to main content
'தமிழோடு விளையாடு 2025' போட்டி ஆரம்பம்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

இளையர் குரல் செய்தியில் மட்டும்

'தமிழோடு விளையாடு 2025' போட்டி ஆரம்பம்

வாசிப்புநேரம் -
'தமிழோடு விளையாடு 2025' போட்டி ஆரம்பம்

(படம்: முஹமது இம்ரான்)

மீடியாகார்ப் தமிழ்ச் செய்தி, நடப்பு விவகாரப்
பிரிவின் 'தமிழோடு விளையாடு 2025' போட்டியின் இறுதிச்சுற்று ஆரம்பமாகியுள்ளது.

அங் மோ கியோ தொடக்கப்பள்ளி, புக்கிட் வியூ தொடக்கப்பள்ளி, நன் சியாவ் தொடக்கப்பள்ளி, செம்பவாங் தொடக்கப்பள்ளி, வெல்லிங்டன் தொடக்கப்பள்ளி, உட்லண்ட்ஸ் ரிங் தொடக்கப்பள்ளி ஆகிய 6 பள்ளிகளும் இறுதிச்சுற்றில் போட்டியிடுகின்றன.

இறுதிச்சுற்று உட்லண்ட்ஸ் வட்டார நூலகத்தின் அரங்கில் இடம்பெறுகிறது.

போட்டி குறித்த மேல் விவரங்களைப் பெற 'செய்தி' இணையவாசலுடன் இணைந்திருங்கள்.
ஆதாரம் : Mediacorp Seithi

மேலும் செய்திகள் கட்டுரைகள்