Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

இளையர் குரல்

இளையர்களின் மாறிவரும் சுற்றுப்பயணத் தெரிவுகள்

வாசிப்புநேரம் -
இன்றைய இளையர்கள் புதுமைகளை விரும்புகின்றனர்.

அவற்றுள் ஒன்று அதிகம் கேட்டிராத இடங்களுக்குப் பயணம் மேற்கொள்வது.

கூட்டம் அதிகமாக இருக்கும் பிரபலச் சுற்றுலாத் தலங்களைக் காட்டிலும் இதர மாறுபட்ட இடங்களுக்குச் செல்ல இளையர்கள் பலர் விரும்புகின்றனர்.

அத்துடன் இளையர்கள் சுற்றுச்சூழலக்கு உகந்த தங்குமிடங்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். அவர்கள் சுற்றுப்புறத்திற்கு அதிக பாதிப்பு ஏற்படுத்தாத நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர்.

செல்லும் இடங்களில் இயற்கையின் அழகையும் கலாசாரத்தையும் பாதுகாக்கும் நோக்கத்தில் அவர்கள் அவ்வாறு செய்கின்றனர்.

AI எனப்படும் செயற்கை நுண்ணறிவின் உதவியுடன்
அறியாத இடங்களுக்குச் செல்ல இளையர்கள் திட்டமிடுகின்றனர்.

அறிமுகமில்லாத இடங்களுக்குச் செல்லும்போது தொழில்நுட்பத்தின் உதவியுடன் அவர்களால் நல்ல முடிவுகளை எடுக்க முடிகிறது. அவர்களது விருப்பத்திற்கேற்பப் பயணத்தைத் திட்டமிட முடிகிறது.

இந்தப் போக்கு சிங்கப்பூரிலும் அதிகரித்துள்ளது.

இளையர்கள் செல்ல விரும்பும் மாறுபட்ட இடங்கள் யாவை? 'செய்தி'யுடன் பகிர்ந்தனர் சில இளையர்கள்...

📍 பூட்டான் (Bhutan)

📍 பெரு (Peru)

📍 திபெத் (Tibet)

📍 சிலி (Chile)

📍 ஹவாயி (Hawaii)

📍 பிரேசில் (Brazil)

📍 மொரோக்கோ (Morocco)

📍 ஸாம்பியா (Zambia)

📍 மங்கோலியா (Mongolia)

📍 துவாலு (Tuvalu)

📍 நேப்பாளம் (Nepal)

📍 கஸக்ஸ்தான் (Kazakhstan)

📍 உஸ்பெக்கிஸ்தான் (Uzbekistan)

📍 நைஜீரியா (Nigeria)
 
ஆதாரம் : Others

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்