இளையர் குரல் செய்தியில் மட்டும்
தீபாவளி சில வார்த்தைகளில்
வாசிப்புநேரம் -

pixabay
தீபாவளி என்று சொன்னால் பலருக்குப் பலதரப்பட்ட எண்ணங்கள் மனத்தில் தோன்றும்....
கண்கவர் அலங்காரங்கள்...சுவையான தின்பண்டங்கள்... குடும்பத்தினருடன் இனிய சந்திப்புகள்....இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம்...
வெவ்வேறு அர்த்தங்கள் இருந்தாலும் இந்தத் தீபத் திருநாள் அனைவரையும் ஒன்றிணைக்கும் ஒரு கொண்டாட்டமாக விளங்குகிறது.
தீபாவளி என்றால் என்ன? இந்த நாள் எதைக் குறிக்கிறது?
சொல்கின்றனர் சில இளையர்கள்....

(படங்கள்: நீவன்)