இணையத்தில் இளையர்கள் விருப்பம்
வாசிப்புநேரம் -
சென்ற வாரம் இணையத்தில் பரவலாகக் பகிரப்பட்ட செய்திகள் யாவை..குறிப்பாக இளையர்கள் விரும்பிப் படித்த செய்திகள், பார்த்த காணொளிகள் என்னென்ன? அவற்றுள் சில....
1. தாய்லந்தில் குட்டி நீர்யானை மூ டெங்கிற்கு (Moo Deng) தாய்லந்து விலங்கியல் தோட்டம் வெளியிட்ட சிறப்புப் பாடல்....அதுவும் 4 மொழிகளில்..
1. தாய்லந்தில் குட்டி நீர்யானை மூ டெங்கிற்கு (Moo Deng) தாய்லந்து விலங்கியல் தோட்டம் வெளியிட்ட சிறப்புப் பாடல்....அதுவும் 4 மொழிகளில்..
2. சீனாவைச் சேர்ந்த 3 வயதுச் சிறுவன் பிரேக் நடனம் ஆடி அசத்தும் காணொளி
3. மலேசியாவில் autism எனப்படும் தொடர்புத் திறன் குறைபாடுள்ள பிள்ளைக்குப் பொறுமையாகத் தலைமுடியை வெட்டிய கடைக்காரருக்கு நன்றி கூறிய தாயார்
5. பள்ளி விடுமுறைக் காலத்தில் நடிகர் சூர்யா நடித்துள்ள 'கங்குவா' திரைப்படம் வெளியாகியிருக்கிறது.
ஆதாரம் : Others