Skip to main content
இணையத்தில் இளையர்களைக் கவர்ந்த செய்திகள்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

இளையர் குரல்

இணையத்தில் இளையர்களைக் கவர்ந்த செய்திகள் - இந்த வாரம்

வாசிப்புநேரம் -
இந்த வாரம் இணையத்தில் இளையர்கள் விரும்பிப் படித்த செய்திகள், பார்த்த காணொளிகள் யாவை?

அவற்றுள் சில....

1. லிட்டில் இந்தியா வர்த்தகர்கள் மரபுடைமைச் சங்கத்தின் (லிஷா) இளையர் பிரிவு அறிமுகம்

இளையர்களின் சமூகப் பங்களிப்பை அதிகரிக்கும் நோக்கத்தில் இளையர் பிரிவு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

2. பாம்பைப் பிடித்துக்கொண்டு மோட்டார்சைக்கிளில் சென்ற தம்பதி

மலேசியாவின் ஜொகூர் பாருவில் ஒரு தம்பதி மலைப்பாம்பைப் பிடித்துக்கொண்டு மோட்டார்சைக்கிளில் பயணம் செய்த காணொளி பல இளையர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

3. GCE O-Level முடிவுகள்

O-Level தேர்வு முடிவுகள் ஜனவரி 10ஆம் தேதி வெளியிடப்பட்டன. தேர்வில் சுமார் 87.7 விழுக்காட்டு மாணவர்கள் குறைந்தது 5 பாடங்களில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

4. உணவகத்தில் ஆடி அசத்திய இந்தியச் சிறுவன்

இந்தியாவைச் சேர்ந்த சிறுவன் பிரபல இந்தியப் பாடல்களுக்கு ஆடியதைக் காட்டும் காணொளி பலர் மத்தியில் குறிப்பாக இளையர்கள் மத்தியில் பரவலாகப் பகிரப்பட்டது.
 
ஆதாரம் : Others

மேலும் செய்திகள் கட்டுரைகள்