Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

இளையர் குரல்

இந்த வாரம் இளையர்களால் பரவலாகப் பேசப்பட்ட செய்திகள் யாவை?

வாசிப்புநேரம் -
1. மென்செஸ்ட்டர் யுனைட்டட் (Manchester United) அணி போடோய் க்ளிம்ட்(Bodoe Glimt) அணியுடன் விளையாடிய UEFA ஐரோப்பா கிண்ணக் காற்பந்து ஆட்டம்

மென்செஸ்ட்டர் யுனைட்டட் அணி தனது புதிய நிர்வாகியின் தலைமையில் விளையாடும் முதல் ஆட்டம் என்பதால் அது பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
2. NewJeans எனும் தென் கொரிய இசைக் குழு அதன் இசை நிர்வாக நிறுவனம் ADORஉடன் ஒப்பந்தத்தை திடீரென்று ரத்து செய்துள்ளது.

அந்த நிறுவனம் NewJeans குழுவை தவறாக நடத்தியாதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
3. கங்குவா திரைப்படத்திற்கு வெகுவான விமர்சனை

நடிகர் சூரியாவின் ரசிகர்கள் அந்தப் படத்தில் இரைச்சல் அதிகமாக இருப்பதாகக் குறைகூறியுள்ளனர்.
அது பற்றிய பகடிப் படங்களையும்(memes) இணையத்தில் பரவலாகப் பகிர்ந்துள்ளனர்.
4. கடும் குளிரில் நடுங்கும் தென் கொரியா…. விளையாடும் பாண்டாக்கள்…

தென் கொரியாவில் எப்போதும் காணாத அளவு பனி கொட்டுகிறது. மக்களுக்கோ அந்த கடும் குளிரைத் தாங்கமுடியவில்லை, ஆனால் இந்த பாண்டா கரடிகளுக்கு மிகுந்தக் கொண்டாட்டம்.
(காணொளியிலிருந்து எடுக்கப்பட்ட படம்)
ஆதாரம் : Mediacorp Seithi

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்