Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

இளையர் குரல் செய்தியில் மட்டும்

"2024இல் நான் இதை இன்னும் நன்றாகச் செய்திருக்கலாமே!"

வாசிப்புநேரம் -
2024 ஒரு நிறைவுக்கு வரவிருக்கிறது. இவ்வாண்டு நாம் பல நடவடிக்கைகளில் ஈடுபட்டிருப்போம்.
சிலவற்றுக்கு அதிக நேரம் செலவழித்திருப்போம்.

அதே வேளையில் ஏதோ ஒன்றை இன்னும் நன்றாகச் செய்திருக்கலாமே என்று தோன்றலாம்.

இளையர்கள் எதை இன்னும் சிறப்பாகச் செய்திருக்கலாம் என நினைக்கிறார்கள்?

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்