Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

இளையர் குரல் செய்தியில் மட்டும்

இளையர்கள் தமிழ் புத்தகங்களை வாசிக்கிறார்களா? அவர்கள் விரும்பிப் படிக்கும் புத்தகங்கள்?

வாசிப்புநேரம் -
சிங்கப்பூரில் இளையர்களிடையே புத்தகம் வாசிக்கும் போக்கு கணிசமாக அதிகரித்துள்ளதாய் தேசிய நூலக வாரியம் அண்மையில் நடத்திய ஆய்வு சொல்கிறது.

இன்றைய இளையர்கள் தமிழ்ப் புத்தகங்களை வாசிப்பதுண்டா?

அவர்கள் எந்த வகையான தமிழ்ப் புத்தகங்களை வாசிக்க விரும்புகின்றனர்?

பதிலளித்தனர் சில இளையர்கள்.
ஆதாரம் : Mediacorp Seithi

மேலும் செய்திகள் கட்டுரைகள்