இளையர் குரல் செய்தியில் மட்டும்
Skibidi, Ohio, Sigma - Gen Alpha சொற்களின் அர்த்தம் தெரியுமா?
வாசிப்புநேரம் -

Gen Z Slang பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள்...
Gen Alpha பயன்படுத்தும் சில சொற்களின் அர்த்தம் உங்களுக்குத் தெரியுமா?
Gen Alpha இளையர்கள் Gen Z இளையர்களைக் காட்டிலும் வயதில் குறைந்தவர்கள்.
அவர்களுக்கும் தனி அகராதி உண்டு...
அவர்கள் பயன்படுத்தும் சொற்களைப் புரிந்துகொள்வது சற்று சிரமமாகத் தான் இருக்கும்.