இளையர் குரல் செய்தியில் மட்டும்
2025 எப்படி இருக்கவேண்டும்? மனந்திறந்து பேசிய இளையர்கள்
வாசிப்புநேரம் -
இவ்வாண்டு ஒரு நிறைவுக்கு வருகிறது.
இவ்வாண்டு எப்படியெல்லாம் இருந்திருக்க வேண்டும் என்று நம்மில் பலர் இலக்குகளை வகுத்திருப்போம். அவற்றுள் சில நிறைவேறியிருக்கலாம். சில நிறைவேறாமல் போயிருக்கலாம்.
2025 எப்படி இருக்கவேண்டும்? என்று இளையர்கள் சிலரிடம் கேட்டோம்!