Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

இளையர் குரல்

இணையத்தில் இளையர்கள் விருப்பம்

வாசிப்புநேரம் -

இணையத்தில் பரவலாகக் பகிரப்பட்ட செய்திகள் யாவை..குறிப்பாக இளையர்கள் விரும்பிப் படித்த செய்திகள், பார்த்த காணொளிகள் என்னென்ன? அவற்றுள் சில....

1. மைக் டைசன் - ஜேக் பால் குத்துச்சண்டைப் போட்டி... வெற்றி பெற்றார் ஜேக் பால்...

2. ரொனால்டோ - MrBeast உரையாடல் YouTubeஇல்...

புகழ்பெற்ற காற்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ புதிதாகத் தொடங்கிய YouTube பக்கத்திற்கு YouTube பிரபலம் MrBeastஐ வரவழைத்தார். அவர் காணொளியை நேற்று முன்தினம் (21 நவம்பர்) வெளியிட்டார். இருவரின் உரையாடலை இதுவரை சுமார் 30 மில்லியன் பேர் பார்வையிட்டுள்ளனர்.

3. PSLE தேர்வு முடிவுகள் வெளியீடு

தேர்வை எழுதிய மாணவர்களில் 98.5 விழுக்காட்டினர் உயர்நிலைப்பள்ளிக்குச் செல்லத் தகுதிபெற்றுள்ளனர்.

4. ஒலி 968 படைப்பாளர்கள் PSLE தேர்வில் பெற்ற மதிப்பெண்கள்?

இளையர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் ஒலி 968 படைப்பாளர்கள் காணொளி ஒன்றை வெளியிட்டனர். தாங்கள் PSLE தேர்வில் பெற்ற மதிப்பெண்களைப் பகிர்ந்து, தேர்வு முடிவு எதிர்காலத்தை நிர்ணயிக்காது என்று எடுத்துக்கூறினர்.
5. மலேசியாவில் நீச்சல் குளத்தில் நீந்த முடியாமல் தவித்த பிள்ளையைக் காப்பாற்றிய உயிர்காப்பாளர்
ஆதாரம் : Others

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்