இளையர் குரல் exclusive
"என் அப்பா தான் எனக்கு ஹீரோ" - இளையர்களின் தந்தையர் தின வாழ்த்துகள்
வாசிப்புநேரம் -
pixabay
நம் அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்வதைக் கடமையாக மட்டும் பார்க்காமல் அதற்கு முன்னுரிமை அளிக்கும் தந்தையருக்கு இந்த நாள் ஒரு சமர்ப்பணம்.
தங்களது தந்தை மீது வைத்துள்ள அன்பையும் நன்றியுணர்வையும் பகிர்ந்தனர் சில இளையர்கள்...
இவர்களின் பாசம் நிறைந்த நினைவலையில் சேர்ந்து செல்லலாம் வாருங்கள்!

.jpg)
.jpg)
.jpg)
.jpg)