பார்க்க வேண்டியவை

சிங்கப்பூரில் ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் நடைபெறும் தமிழ் மொழி விழாவில் இம்முறை 52 நிகழ்ச்சிகளை எதிர்பார்க்கலாம். வளர்தமிழ் இயக்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெறும் விழாவைச் சிறப்பாக்க 45 பங்காளிகள் அதனுடன் கைகோத்துள்ளனர். 4 பள்ளிகளும் ஆதரவுக் கரம் நீட்டியுள்ளன.

புதிய செய்திகள்

  • thundery showers 25-34°
Top