உட்லண்ட்ஸ் சோதனைச்சாவடியில் 3 மணிநேரத்திற்குமேல் காத்திருக்கவேண்டியிருக்கும்: ICA
வாசிப்புநேரம் -

கோப்புப் படம்: உட்லண்ட்ஸ் சோதனைச்சாவடி
வாகனமோட்டிகள் உட்லண்ட்ஸ் சோதனைச்சாவடியில் 3 மணிநேரத்திற்குமேல் காத்திருக்கவேண்டியிருக்கும் என்று குடிநுழைவு, சோதனைச் சாவடிகள் ஆணையம் (ICA) தெரிவித்துள்ளது.
மலேசியாவிலிருந்து சிங்கப்பூருக்குத் திரும்பும் வழியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டிருப்பதாக அது Facebookஇல் குறிப்பிட்டது.
மலேசியாவிற்குச் செல்ல 3 மணிநேரத்திற்குமேல் எடுக்கலாம் என ஆணையம் சொன்னது.
மேல் விவரங்களைப் பெற அதன் Facebook பக்கத்தில் இணைந்திருக்குமாறு அது கேட்டுக்கொண்டது.

ஆதாரம் : Others