Skip to main content

விளம்பரம்

இன்றைய சொல்

நற்பெயர்

Reputation

பல ஆண்டு கடும் உழைப்பால் சிங்கப்பூர் உலக அளவில் நற்பெயரைச் சம்பாதித்துள்ளது.

January 17, 2025

விளம்பரம்

பழமொழி சொல்லும் வழி

சிறு துரும்பும் பல் குத்த உதவும்.

சிறு துரும்புகூடப் பல் இடுக்கில் சிக்கியிருப்பதை அகற்ற உதவும். எதையும் அலட்சியப்படுத்தக் கூடாது. எதுவும், யாரும் ஏதோ ஒரு நேரத்தில் நமக்கு மிகவும் உதவியாக அமைந்துவிடலாம்.

விளம்பரம்