காணொளிகள்
அண்மைக் காணொளிகள்
சிங்கப்பூர் செய்தியில் மட்டும்
"AIஐ எப்படிப் பயன்படுத்தலாம்?" - ஆராயும் சிங்கப்பூர் நிறுவனங்கள்
சிங்கப்பூரில் உள்ள சிறிய, நடுத்தர நிறுவனங்கள் செயற்கை நுண்ணறிவைப் பயன்டுத்துவது பற்றி ஆராய்கின்றன. என்றாலும் சில நிறுவனங்கள் அதை எங்கிருந்து தொடங்குவது என்று தெரியாமல் தவிக்கின்றன. இணையத்தைப் போலவே செயற்கை நுண்ணறிவின் வளர்ச்சியையும் தவிர்க்க முடியாது என்று பிரதமர் லாரன்ஸ் வோங் தேசிய தினக் கூட்ட உரையில் கூறியிருந்தார். செயற்கை நுண்ணறிவைப் பழகிக்கொள்ளவும், அதற்கேற்ப வேலைகளை மறுவடிவமைக்கவும் சிறிய நடுத்தர நிறுவனங்களுக்கு உதவி வழங்கப்படும் என்றார் அவர்.
சாலையும் சரித்திரமும்
மேலும் அதிகமான காணொளிகள்
சிங்கப்பூர் செய்தியில் மட்டும்
"AIஐ எப்படிப் பயன்படுத்தலாம்?" - ஆராயும் சிங்கப்பூர் நிறுவனங்கள்
சிங்கப்பூர் செய்தியில் மட்டும்
மின்-சிகரெட்டுகளின் தீமை பற்றிப் பிள்ளைகளிடம் பெற்றோர் எவ்வாறு எடுத்துக்கூறலாம்?
செய்திக் காணொளிகள் செய்தியில் மட்டும்
வடகிழக்குப் பாதை சேவைத் தடங்கல் - மன்னிப்புக் கேட்டது SBS Transit
செய்திக் காணொளிகள் செய்தியில் மட்டும்
வெளிநாட்டு ஊழியர்களைச் சிறப்பித்த "சங்கம்" கலைநிகழ்ச்சி
செய்திக் காணொளிகள் செய்தியில் மட்டும்