Skip to main content
சவாலைச் சமாளி
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சவாலைச் சமாளி - உணவகங்களின் புதிய உத்தி

சவாலைச் சமாளி - உணவகங்களின் புதிய உத்தி

14 Aug 2025 11:03pm

வேலைக்கு ஆள் இல்லை, அதிகரிக்கும் போட்டி, குறைந்து வரும் வாடிக்கையாளர் எண்ணிக்கை..

அவை உணவகங்கள் எதிர்நோக்கும் சவால்கள்.

அவற்றைச் சமாளிக்க உணவகங்கள் புதிய உத்திகளைப் பயன்படுத்துகின்றன.