Skip to main content
பாலர் பள்ளிப் பிள்ளைகளுக்கு SGSecureஇன் புதிய கதைப் புத்தகம்!
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

பாலர் பள்ளிப் பிள்ளைகளுக்கு SGSecureஇன் புதிய கதைப் புத்தகம்!

வாசிப்புநேரம் -
பாலர் பள்ளிப் பிள்ளைகளுக்கு SGSecureஇன் புதிய கதைப் புத்தகம்!

காணொளியிலிருந்து எடுக்கப்பட்ட படம்: CNA

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

SGSecure தேசிய இயக்கம் பாலர் பள்ளிப் பிள்ளைகளுக்கான கதைப் புத்தகம் தயாரித்துள்ளது.

பயங்கரவாத அச்சுறுத்தல்களைக் கண்டறிவது, இக்கட்டான சூழலில் எப்படி நடந்து கொள்வது என்பதை 'Run, Hide and Tell' புத்தகம் பிள்ளைகளுக்கு விளக்கமாக எடுத்துச் சொல்லும்.

அன்றாட வாழ்வில் சந்திக்கும் மனிதர்கள், சூழ்நிலைகள் உள்ளிட்டவற்றை வைத்து பிள்ளைகள் எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் கதை எழுதப்பட்டுள்ளது.

அடுத்த மாதம் முதல் தீவு முழுதும் உள்ள 1,800க்கும் மேற்பட்ட பாலர்பள்ளிகளில் உள்ள பிள்ளைகளுக்கு அந்தப் புத்தகம் அறிமுகப்படுத்தப்படும்.

SGSecure இயக்கத்தின் 10ஆம் ஆண்டு நிறைவையொட்டிப் புத்தகம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
ஆதாரம் : Mediacorp Seithi

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்