Skip to main content
தாம்சன், ரோச்சோர் பகுதிகளில் திடீர் வெள்ள எச்சரிக்கை
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

தாம்சன், ரோச்சோர் பகுதிகளில் திடீர் வெள்ள எச்சரிக்கை

வாசிப்புநேரம் -
தாம்சன், ரோச்சோர் பகுதிகளில் திடீர் வெள்ள எச்சரிக்கை

படம்: Envato Elements

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

வெளியீடு : 11 Sep 2026 03:44PM புதுப்பிப்பு : 11 Sep 2026 03:53PM

சிங்கப்பூரில் சில இடங்களில் திடீர் வெள்ளம் ஏற்படும் அபாயம் உள்ளதாகப் பொதுப் பயனீட்டுக் கழகம் (PUB) தெரிவித்துள்ளது.

  • டார்பிஷியர் ரோடு (Derbyshire Road)
  • கம்போங் ஜாவா ரோடு (KG Java Rd)
  • கேம்பிரிட்ஜ் ரோடு (Cambridge Rd)
  • பென்கூலன் ஸ்ட்ரீட் (Bencoolen St)

ஆகிய பகுதிகளை அடுத்த ஒரு மணி நேரத்திற்குத் தவிர்க்குமாறு கழகம் கேட்டுக்கொண்டது.

இன்று மதியம் 3 மணி முதல் 3.45 மணிவரை சிங்கப்பூரின் வடக்கு, கிழக்கு, மத்தியப் பகுதிகளில் கனத்த மழை பெய்யக்கூடும் என்று அது கூறியிருந்தது.

ஆக அண்மையத் தகவல்களுக்கு PUB-இன் X பக்கத்தை மக்கள் நாடலாம்.

இந்தச் செய்தி குறித்த மேல்விவரங்கள் விரைவில்.... 

'செய்தி' இணையவாசலுடன் தொடர்ந்து இணைந்திருங்கள். 

ஆதாரம் : Mediacorp Seithi

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்