Skip to main content
காரில் 1,200 சிகரெட் பொட்டலங்கள்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

சிங்கப்பூர்

காரில் 1,200 சிகரெட் பொட்டலங்கள் - ஊட்லண்ட்சில் சிக்கிய ஓட்டுநர்!

வாசிப்புநேரம் -
காரில் 1,200 சிகரெட் பொட்டலங்கள் - ஊட்லண்ட்சில் சிக்கிய ஓட்டுநர்!

(கோப்புப் படம்: CNA/Calvin Oh)

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

உட்லண்ட்ஸ் சோதனைச்சாவடியில் வரி செலுத்தப்படாத சிகரெட்டுகளைச் சிங்கப்பூருக்குள் கடத்தும் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் 38 வயது மலேசிய ஆடவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நவம்பர் 19ஆம் தேதி மலேசியாவில் பதிவுசெய்யப்பட்ட காரைச் சோதனைச்சாவடி அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அப்போது காரில் மாற்றியமைக்கப்பட்ட பல்வேறு பகுதிகளில் சிகரெட்டுகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

300க்கும் மேற்பட்ட சிகரெட் பெட்டிகளும் 1,200க்கும் அதிகமான சிகரெட் பொட்டலங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

அவை அனைத்துக்கும் வரி செலுத்தப்படவில்லை.

காரை ஓட்டிவந்த மலேசிய ஆடவர் கைது செய்யப்பட்டார்.

சம்பவம் குறித்துச் சிங்கப்பூர் சுங்கத்துறை தொடர்ந்து விசாரணை மேற்கொள்கிறது.

ஆதாரம் : Social Media Local

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்