Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

நொபெல் அமைதிப் பரிசு. இம்முறை அமெரிக்க அதிபருக்குக் கிடைக்குமா?

வாசிப்புநேரம் -
நொபெல் அமைதிப் பரிசு. இம்முறை அமெரிக்க அதிபருக்குக் கிடைக்குமா?

(படம்: SAUL LOEB / AFP)

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

இந்த ஆண்டுக்கான நொபெல் அமைதிப் பரிசு யாருக்கு வழங்கப்படும் என்பது நாளை தெரிந்துவிடும்.

அமெரிக்க அதிபருக்கு அது கிடைக்கும் வாய்ப்புகள் மிகக்குறைவு என்று கூறப்படுகிறது.

அந்த முடிவை எடுக்கும்மிகப் பெரிய பொறுப்பு நார்வே நொபெல் குழுவுடையது.

உலகமே அதனைக் கூர்ந்து கவனிக்கும் என்பதில் ஐயமில்லை.

சென்ற ஆண்டு மீண்டும் அமெரிக்க அதிபரானது முதல் திரு டிரம்ப் அமைதிப் பரிசைப் பெறப் பல முயற்சிகளை மேற்கொண்டுள்ளார்.

அது கிடைக்காததால் தமது ஏமாற்றத்தையும் வெளிப்படுத்தியுள்ளார்.

ஈரானுடனான போர், மற்ற நாடுகளைக் கைப்பற்ற எண்ணுவது.

அனைத்துலக அமைப்புகளையும் ஊடகங்களையும் சாடுவது போன்றவற்றால் அவருக்கு விருது கிடைக்கும் வாய்ப்பு மிகக்குறைவாக உள்ளது.
ஆதாரம் : AFP

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்